Friday, April 20, 2012

teachers tranfer forum 2012-2013



தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 09502 / டி1 / 2012, நாள். 19.04.2012.

2012 - 2013ஆம் கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றியம் / மாநகராட்சி / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை அந்த அந்த உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் ஆசிர்யர்கள் உரிய தேதிக்குள் கொடுத்துவிட வேண்டும் 

click here to download transfer forum

Friday, April 13, 2012

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10ம் தேதி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10ம் தேதி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றியஅளவில்  அணைக்கட்டு ஒன்றியம். வேலூர் மாவட்டத்தில் நடைபெற்றது திரளான ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Thursday, January 26, 2012

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாற்றம்


பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக என்.ஆர்.சிவபதி நியமிக்கப்பட்டுள்ளார்.